Wisdom Coaching Centre Philosophy
விதிமுறைகள்
1) விஸ்டம் கோச்சிங் சென்டர் மாலை 5 மணி முதல் 9 மணி வரை இயங்கும்.
2) மாணவர்கள் சரியான நேரத்திற்க்குள் (5 .15 க்குள் ) வகுப்பிற்கு
வரவேண்டும்.
3 ) பெண்பிள்ளைகளை பெற்றோர் வகுப்பிற்கு அழைத்து வந்து அழைத்து
செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
4 ) வகுப்பிற்கு விடுப்பு எடுக்காமல் வரவேண்டும். விடுப்பு எடுக்கும் பட்சத்தில்
முன்கூட்டியே பெற்றோர்களிடமிருந்து கையொப்பம் வாங்கிய கடிதத்தை
ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
5) மாதம் 1 ஆம் தேதியிலிருந்து 5 ஆம் தேதிக்குள் டியூசன் தொகையை
செலுத்திட வேண்டும்.
6) மாணவர்களின் வகுப்பு கட்டணமானது மாதாந்திர அடிப்படையில் வசூலிக்கப்படுமேயன்றி சேர்க்கை நாளிலிருந்து எடுத்துக்கொள்ளப்படமாட்டாது
7) ஆண் பெண் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் பேசுவதற்கு அனுமதி இல்லை.
8) எக்காரணதிற்கொண்டும் மாணவர்கள் தங்கள் தொலைபேசியை வகுப்பிற்கு
கொண்டுவர கூடாது. மேலும் வகுப்பில் மாணவர்கள் தொலைபேசியை
உபயோகிப்பதை கண்டுபிடிக்கப்பட்டால் அது பறிக்கப்படும்.
9) மாணவர்கள் நடவடிக்கைகளில் ஒழிங்கீனமாக நடந்துகொண்டால் எந்த ஒரு
முன்னறிவிப்பின்றி சம்பந்தப்பட்ட மாணவர்கள் வகுப்பிலிருந்து
நீக்கப்படுவார்கள்.